2972
ஆன்லைன் மூலம் மருந்துகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் புதிய சேவையை பெங்களூருவில் அமேசான் நிறுவனம் தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலுக்குப் பிறகு வீடுகளில் இருந்து மருந்துகளை ஆன...